
Share
யா அல்லாஹ் எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக
யார் இவர்? பேச்சாளர்..போர்வீரர்..இராணுவ தலைவர்..கடவுளை பற்றி சொன்னவர்கள் எல்லாம் கடவுளாகிவிட்டனர் - ஆனால் கடவுளை சொன்ன, கடவுளாக ஆக்கபடாத ஒரே ஒரு மத தலைவர் யார் ?ஒரு மதத்தை புனரமைத்த தலைவருக்கு 14 நூற்றாண்டுகளாக ஒரு சிலை இல்லையே ஒரு உருவம் இல்லையே - யார் இவர் ?இவரின் பெயர் - 24 மணிநேரமும் உலகெங்கும் ஒலிக்றேதே - யார் இவர் ? (பள்ளிவாசல்களின் பாங்கு மூலம்)14 நூற்றாண்டாக
சிலையோ உருவமோ சிலையோ உருவமாகாத - ஒரே அரசியல்தலைவர் - யார் இவர் ?14 நூற்றாண்டாக சிலையோ உருவமோ ஆக்கபடாத - ஒரே ஜனாதிபதி, அந்த சக்கரவர்த்தி யார் ?14 நூற்றாண்டாக சிலையோ உருவமோ ஆக்கபடாத - ஒரே ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி யார் ?மனிதன் என்றால் தவறு வரும் அவன் எழுதும் புத்தகத்தில் அவனது கருத்தில் ஆண்டுகள் மெல்ல மெல்ல செல்ல செல்ல - பல திருத்திய பதிப்புகள் வெளியிடுவார்கள்ஆனால்
14 நூற்றாண்டாக இவர் சொன்ன செய்தியான ஒரு நூல் எழுத்து, ஒலி அர்த்தம் ஏதும் பிசகாமல் - மாற்றத்திற்கு அப்பாற்பட்டு - மாற்றத்திற்கு அவசியம் இல்லாமல் - அப்படியே இருக்கிறதே - திருத்திய திருத்தப்பட்ட விரிவாக்கப்பட்டசுருக்கப்பட்ட பிழை நீக்கப்பட்ட பதிப்பே இல்லாமல் - இன்றுவரை திருக்குர்ஆன் என்ற பெயரில் இருக்கிறதே ?இது கடவுள் வார்த்தை இல்லயா ?காலத்திற்கு ஏற்ப
மாறாமல், மாற்ற அவசியம் இல்லாமல் அப்படியே இருகிறதே அதன் பொருளும், அர்த்தமும், எல்லா காலத்திற்கும் பொருந்தி வருகிறதே ?அறிவியலை மிஞ்சுகிறதே இந்த நூல், அது எப்படி ?இதை எப்படி ஒரு எழுத படிக்க தெரியாத ஒரு நபர் சொல்லி இருக்க முடியும் ? அதுவும் 6ம் நூற்றாண்டில் ?ஒரு சிறந்த மாவீரன் என்ற பெயர் பெற்ற இவரக்கு ஒரு சிலை கூட இல்லையே உருவம் கூட இல்லையே - யார் இவர் ?உணவிற்காக
'தன் இரும்பு' கவசத்தை அடகு வைத்த அந்த சக்கரவர்த்தி ஜனாதிபதி யார் ?இவர் கால் பதிக்காத இடத்திலெல்லாம் இவர் சொன்ன கொள்கை எப்படி கால் பதித்தது ? அதுவும் அறிவியல் வளர்ச்சியே இல்லாத அந்த காலத்திலேயே - சிந்தியுங்கள்எப்படி 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதர் சொன்ன செய்தி இன்றும் பரவி, விரிந்து வளர்ந்துகொண்டிருக்கின்றதே? என்ன காரணம் ? அவர் சொன்ன நூலைதான் சிறிது
புரட்டுங்களேன் ..எப்படி 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர் - 21 ம் நூற்றாண்டில் -நடக்கும் செய்திகளை - அப்படியே முன்னறிவிப்பு செய்திருக்க முடியும்?தன தாய் மொழியில் எழுத படிக்க தெரியாத ஒருவர் - அம்மொழியின் இலக்கணத்தை வரையறுக்கிறார் - எப்படி சாத்தியம் ?அரபு மொழியை எழுத படிக்க தெரியாத - ஒரு மனிதர் சொன்ன நூல் (திருக்குரானில்)இருந்து அரபு இலக்கணம் வருகிறது ..இதை எல்லாம்
மீறி - இவரை ஒரு சமூக சீர்திருத்த வாதிகளின் தந்தை என்று அழைக்கிறார்கள் என்றால் ?இவர் சொன்ன சட்டங்கள், செய்திகள் அறிவுரைகள் - இன்றும் அமெரிக்க முதல் - இந்தோனிசிய வரை பின்பற்ற படுகிறது.யார் இவர் ?உருவத்தில் வாழாமல் - 200 கோடி இதயத்தில் வாழும் யார் இவர் ?இன்னும் பல .......திருக்குரான் கடவுளின் வார்த்தையே ஆகும் ...படித்து பாருங்கள்அரேபியதுணை கண்டத்தின் - ஜனாதிபதி,
பேரரசர், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி, இஸ்லாமிய மார்க்கத்தை புனரமைத்த தலைவர்,சமூக சீர்திருத்தவாதிகளின் தந்தை, நாணயமான வணிகர், தத்துவவாதி, வாய்மையான பேச்சாளர், போர் வீரர், இராணுவ தலைவர், கொடையாளி, மனிதநேய செம்மல், சிறந்த குடும்பத்தலைவர், அகிலத்தின் அருட்கொடை பெருமானார் மனிதர்களின் முன்மாதிரி மாமனிதர் இறைதூதர் நபிகள் நாயகம் (ஸல் )இவரைப்பற்றி
அறிந்துகொள்ளுங்கள்...
PUBLISHER
M.NajimudeeN. MD,IRI
M.NajimudeeN. MD,IRI 

'' Our Lord ! grant us good in this world and good in the hereafter and save us from the torment of the Fire '' [Ameen]
-
{in Arab} :->
Rabbanaa aatinaa fid-dunyaa hasanatan wafil aakhirati hasanatan waqinaa 'athaaban-naar/-
(Surah Al-Baqarah ,verse 201)






No comments:
Post a Comment