
mwb



அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம்- "இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்.அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு- (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்" என்று கூறினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.[ஹதீஸ் -https://plus.google.com/app/basic/+NajimudeenM/posts?_e_pi_=7%2CPAGE_ID10%2C8249064963
-
https://plus.google.com/app/basic/108969731563695913652/about?_e_pi_=7%2CPAGE_ID10%2C5042261826



::

No comments:
Post a Comment