Sunday, November 5, 2017

Comedy

ரமனன் : என்னோட நாலு தம்பிங்க குளத்திலே விழுந்துட்டாங்க. : ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சது. : முராரி : அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா? : ரமனன் : இல்லை. அவங்கள்ளாம் மொட்டை.

No comments:

Post a Comment