Thursday, February 8, 2018

Comedy

மகன் ; அப்பா..
ஆப்ரிக்காவிலே வரப்போற பொண்டாட்டி எப்படி இருப்பான்னு
கணவனுக்கு தெரியாதாமே..?
:
அப்பா ( சோகமாக) ; அது ஆப்ரிக்காவிலே மட்டுமில்லே..!
எல்லா நாட்டுலேயும்
நடக்குற அநியாயம்டா மகனே..!

No comments:

Post a Comment