Tuesday, February 13, 2018

Comedy

அமலா : வாசல்ல நின்னுக்கிட்டுதான் என் மாமியார் என்கூட சண்டை போடுவாங்க
:
விமலா : ஏன்?
:
அமலா : அப்பதான் ஜெயிக்க முடியும்னு!! அவுங்களுக்கு வாஸ்து சாஸ்திரத்ல
சொன்னாங்களாம்??

No comments:

Post a Comment