Saturday, February 3, 2018

Comedy

நபர்: என்னுடைய பையனுக்கு வைட்டமின் மாத்திரை ஏதாவது கொடுங்க.
:
மருந்து கடைக்காரர்: எந்த வைட்டமின் மாத்திரை A, B (அ) C?
:
நபர்: அவனுக்கு ஆங்கிலம் தெரியாது.
அதனால ஏதாவது ஒரு மாத்திரை கொடுங்க.!!!

No comments:

Post a Comment