Friday, February 16, 2018

Comedy

காவல் அதிகாரி : உங்களை அரெஸ்ட் பண்றேன்,,,
:
வாங்க ஆஸ்பத்திரிக்கு ,,
:
அரசியல்வாதி : எதுக்கு ?
:
காவல் அதிகாரி : எப்பவும் ஜெயிலுக்குப் நெஞ்சு வலின்னு ஆஸ்பத்திரிக்குத்தானே போகப் போறீர்,,
:
அதான்.

No comments:

Post a Comment