Thursday, February 15, 2018

Comedy

"மன்னர் ஏன் புலவரை நையப் புடைக்கிறார்?"
:
" கொற்றவா,
:
புறமுதுகிட்டு ஓடிவர கற்றவான்னு பாட்டு எழுதி வந்துட்டாராம்!"

No comments:

Post a Comment