Monday, February 12, 2018

Comedy

ராமு : நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?
:
சோமு : ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க!??

No comments:

Post a Comment