Thursday, February 1, 2018

Comedy

''கோயிலுக்குப் போய் வந்த பிறகு வெங்கடாசலம் தன் பெயரை 'வெங்சலம்'னு மாத்திக்கிட்டானா….
:
ஏன்?''
:
கோயில்லே 'கடா'வை வெட்டிட்டானாம்…!''

No comments:

Post a Comment