Monday, January 1, 2018

Hadis

**

சுவனத்துப் பேரசியின் சோகம்
ஒரு சமயம் கண்மணி நபி(ஸல்)அவர்கள்தனது அருமை மகள் ஃபாத்திமா (ரலி)அவர்களை பார்க்க வந்தார்கள் சலாம் கூறி கதவை தட்டினார்கள் கதவு திறக்கவில்லை ஃபாத்திமா (ரலி)அவர்கள் ஒரு முறையில் குந்தி இருப்பது கதவு இடுக்கில் தெரிகிறது ஆச்சியப்பட்ட நபி(ஸல்)அவர்கள்வேகமாக கதவை தட்டியவுடன் வந்து திறந்துவிட்டார்கள் உடனே ஃபாத்திமா(ரலி) அவர்கள் உட்கார்ந்து விட்டார்கள் இந்தக் காட்சி நபி(ஸல்)அவா்களுக்கு பெரும் ஆச்சரியத்தையும்அதிர்ச்சியையும்உண்டாக்கியது காரணம் என்ன தெரியுமா??எப்போதும் ஃபாத்திமா(ரலி) வீட்டுக்கு நபி(ஸல்)அவர்கள்வருவார்களேர அப்போதெல்லாம் ஃபாத்திமா(ரலி)அவர்கள் காரியங்களை முந்தி செய்து விடுவார்கள் அது என்ன தெரியுமா?
1:நபி(ஸல்)அவர்கள் ஒரு முறை கதவைத் தட்டியவுடன் திறந்து விடுவார்கள்
2:முதலில் சலாம் சொல்லுவார்கள்
3:நபி(ஸல்) அவர்கள் உட்காரும் வரை உட்கார மாட்டார்கள் ஆனால் இன்று இந்த முன்று செயல்களும் இல்லை வழமைக்கு மாறாக இருந்த்தைப் பார்த்துதான் நபி(ஸல்) அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்
உடனை தனது அருமை மகளாரை நோக்கி மாற்றத்திற்கு காரணம் கேட்டார்கள்
ஃபாத்திமா(ஸல்) அவர்களின் பதில் இதுவே
1 நான் உடன் கதவை திறக்காதற்கு காரணம் பல நாட்களாக பசி அதனால் என்னால் எழந்து உடனை வர முடியவில்லை தந்தையே
2 நான் உங்களுக்கு சலாம் சொன்னேன் அது தங்களின் முபாரக்கான காதுகளுக்கு விழாவில்லை காரணம் பசியின் காரணத்தால் சத்தம் போட்டுக் கூற முடியவில்லை தந்தையே
3நீங்கள் உட்காருவற்குள் என்னால் நிற்க முடியவில்லை காரணம் பசி தந்தையே என்றார்கள்
சுவனத்தின் பேரரசின் துன்ப நிலையைப் பார்த்தீர்களா ஃபாத்திமா (ரலி) அவர்களின அருமை தாயார் கதிஐ(ரலி)அவர்கள் இன்று உயிரோடு இருந்தால் முழ குவைத்திற்கு ராணியாக இருப்பார்கள் அப்படிபட்ட செல்வ சீமாட்டியின் மகளாருக்கு தொடர் பட்டினி நபி(ஸல்)அவர்கள்கேட்ட கேள்விகளுக்கு ஒரே விடை பசி பசி பசி
தீனகுலப் பெண்களே
வயிறு நிறைய முன்று வேளையும் உண்டு
இரவில் முகநூலில் அன்னிய ஆண்களிடம் வெட்கம் இல்லாமல் கடலை போடும் இஸ்லாமிய பெண்களே அல்லாஹ் சும்மா விட்டுவிடுவானா ?பசி என்றால் என்னவென்று அறியாமல் வாழும் நம்போன்றவர்கள் நாளை அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்ல போகின்றம்?நன்றிகெட்ட சமுதாயாமாக வாழ்கின்றமே எப்போதும் திருந்துவது
சிந்தியுங்கள















No comments:

Post a Comment