Monday, January 8, 2018

Comedy

பாபு : நம்ம ஃபைனான்ஸ் கம்பெனி முதலாளிக்கு பத்மஸ்ரீ பட்டம் தரப்போறாங்களாமே...
:
வேலு : நிஜமாவா?
:
பாபு : ஆமாம்...
குல்லா போடாம எல்லோருடைய பணத்தையும் வட்டியோட திருப்பித் தர்றாரே..! சும்மாவா!?

No comments:

Post a Comment