ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது
ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது.
அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்.
:
ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது,
:
" பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார்.
:
இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்….!!??
No comments:
Post a Comment