“Verily in the remembrance of Allah do hearts find rest.” ( Quran 13:28 )
Thursday, January 25, 2018
Comedy
" தலைவர் ஏடாகூடமா கேள்வி கேட்டு வம்புல மாட்டிகிட்டாரு!" : " அப்படி என்ன கேட்டுட்டார்!" : " பிரிஞ்சிருந்த ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர்ந்திடிச்சு, ரெண்டு டீ.வி எப்போ ஒண்ணு சேரப்போவுதுன்னு கேட்டுட்டாராம்??!!"
No comments:
Post a Comment