“Verily in the remembrance of Allah do hearts find rest.” ( Quran 13:28 )
Wednesday, January 24, 2018
Comedy
" நம்ம மன்னருக்கு நாய் அடி, பேயடி, பாய் அடி கிடைச்சுதாம்!" : " அதென்ன பாய் அடி?" : " ஒருநாள் மட்டும் மகாராணிய பாயில படுக்கச் சொல்லீட்டு மன்னர் கட்டுல்ல படுத்தாராம், மகாராணி பாயாலே சாத்து சாத்துன்னு சாத்திட்டாங்களாம்!"
No comments:
Post a Comment