Tuesday, January 23, 2018

Comedy

" நம் மன்னரின் கோபம் இன்னும் அடங்கவில்லை!"
:
" ஏன், என்ன நேர்ந்தது?"
:
" புறமுதுகிட்டு ஓடி வரும்பொழுது மன்னர் கால் இடறி விழுந்துட்டாராம், அவர தாண்டி ஓடுன வீரர்கள் யாரும் அவர கண்டுக்கலையாம்!''

No comments:

Post a Comment