Sunday, January 21, 2018

Comedy

" மன்னா இந்த முறை போர்களத்துலயிருந்து புறமுதுகிட்டு ஓடிவந்து தப்பிக்க முடியாது!"
:
" ஏன் முடியாது?"
:
" எதிரி மன்னன் இந்த முறை நம் அரண்மனை முன்பு போர்க்களம் அமைக்க திட்டமிட்டுள்ளானாம்"

No comments:

Post a Comment