வேலு : அதான் டி.வி-யில் நியூஸ் போடுறானேன்னு நியூஸ் பேப்பரை நிறுத்தினது தப்பாபோச்சு..
:
பாக்கி : ஏன்... என்னாச்சு?
:
வேலு : இப்பப் பாருங்க.. ஓசி பேப்பர் வாங்க வரும் பக்கத்து வீட்டுக்காரரு, கொஞ்சம் டி.வி இருந்தாக் கொடுங்க..
நியூஸ் பார்த்துட்டு தர்றேன்னு சொல்றாரு
No comments:
Post a Comment