Thursday, January 11, 2018

Comedy

ஒருவர் : சார்...
ஆறு வருஷத்துல டெபாசிட் பணம் டபுள் ஆகும்னு சொன்னீங்களே...
என்ன ஆச்சு?
:
அதிகாரி : டபுள் ஆகும்னுதானே சொன்னோம்..
:
திருப்பித் தர்றதா சொல்லலையே!!!!

No comments:

Post a Comment