Monday, December 4, 2017

Comedy

உன் போட்டோவா இது...
:
எனக்கே சந்தேகமா இருக்கு...
:
(மனைவி): என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ...

No comments:

Post a Comment