Thursday, December 28, 2017

Comedy

விமலா : நம்ம தேவிக்கும் அவ புருசனுக்கும் ஞாபக மறதி ஜாஸ்தி.
:
அமலா : எப்படிச் சொல்ற?
:
விமலா : அவங்க குழந்தைக்கு பேர் வைக்கக் கூட மறந்து போய்ட்டாங்கன்னா பாத்துக்கோயேன்!!

No comments:

Post a Comment