Monday, December 25, 2017

Comedy

நண்பன் 1; கனவுக்கன்னி, கை நிறைய பணம், பெரிய வீடு, பென்ஸ் காரு எல்லாம்
நான் நினைச்சது மாதிரியே என் வாழ்க்கையிலும் நடந்துச்சு..
-
அப்புறம் தான் அந்தக்
கொடுமை நிகழ்ந்தது..
:
நண்பன் 2 ; ஐய்யோ.. என்னாச்சு..?
:
நண்பன் 1 ; எல்லாம் என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சு போச்சு...!!!!

No comments:

Post a Comment