Friday, December 22, 2017

Comedy

ராமு ; டேய் சோமு..
எங்கப்பா பயங்கரமா மேஜிக் செய்வாரு..
:
என் பையிலே
1 ரூவா காயினைப் போட்டு உன் பையிலேருந்து எடுப்பாரு..!
:
சோமு ; ப்ப்பூ.. இது என்னடா பிரமாதம்..?
எங்கப்பா ராத்திரி படுக்கறப்போ
என் ரூம்லே என்னோட படுப்பார்..
காலையிலே எங்கம்மா ரூம்லேருந்து
எழுந்து வருவார்..
:
தெரியுமா..?

No comments:

Post a Comment