Friday, December 1, 2017

Comedy

**
வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே?
:
மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா.
:
மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.
















No comments:

Post a Comment