Saturday, February 11, 2017

Jokes













டாக்டர் : இனிமே....நீங்க குடியை ..சுத்தமா...நிறுத்தனும்....
-
நோயாளி - ஏன் ...டாக்டர், ரொம்பக்குடிச்சா, கிட்னி கெட்டுப்
-
போயிடுமா?
-
டாக்டர் : ஆமா…எங்களுக்கு நல்ல ரேட் கிடைக்காது…!வாங்குரவனும்...நல்ல கிட்னியா குடுங்கன்னு...படுத்தி வெக்கிரானுங்க....






















PUBLISHERM.NajimudeeN. MD,IRI

No comments:

Post a Comment