Friday, April 22, 2016

Hadees



gb
bismillah.gif
IndonesiaArabicChinaEnglishSpanishFrenchItalianJapanKoreanHindiRussianlogo1.gif ShareShare ::-

- -

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:வெள்ளிக்கிழமை அன்றுகுளிப்பது பருவ மடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்; இன்னும் பல்துலக்குவதும்தான். மேலும்-கிடைக்கின்ற நறுமணத்தைப் பூசிக்கொள்ள வேண்டும்.- இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அவற்றில் புகைர் பின் அல்அஷஜ்ஜு (ரஹ்)அவர்களது அறிவிப்பில்"பெண்களின் நறுமணப் பொருளாக இருந்தாலும்சரியே"என்று இடம்பெற்றுள்ளது.[ஹதீஸ் -


























-
-
Add to Google :: ShareShare ::
- - - -

-

No comments:

Post a Comment