Sunday, November 12, 2017

பனீ இஸ்ரவேலர்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருவம் மாற்றபட்ட வரலாறு

**
-















:
வானத்திலிருந்துஉணவுத் தட்டை நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்ட பனீ இஸ்ரவேலர்கள்!
:
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் கிறிஸ்தவ மதம் தோன்றவே இல்லை . நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பனீ இஸ்ரவேலர்களுக்காக வந்த நபி என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்.
''மர்யமுடைய மகன் ஈஸாவே.. உங்களுடைய இறைவன் வானத்திலிருந்துஎங்களுக்காக ஓர் உணவு(ப் பொருள்கள் நிரம்பிய) தட்டை இறக்கி வைக்க முடியுமா?'' (குர்ஆன் 5 : 112)
என்று "நெருங்கிய நண்பர்கள்" என்பதை குறிக்க மூலச் சொல்லில் "அல் ஹவாரிய்யூன்" எனும் சொல் பயன்படுததப்படுகிறது.
இப்படி கேட்க, '' இவ்வாறெல்லாம் கேட்காதீர்கள்; அப்படிக் கேட்டால் அதுவே உங்களுக்கு ஒரு சோதனையாக மாறிவிடலாம். எனவே, நீங்கள் இறைநம்பிக்கையாளர்கள் என்றால் வாழ்வாதாரத்தைத்தேடும் முயற்சியில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள்" என்று நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்.
"அதற்கவர்கள் அதிலிருந்து நாங்கள் புசித்து எங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும். அன்றி நீங்கள் (உங்களுடைய தூதுவத்தைப் பற்றி) மெய்யாகவே உண்மை கூறினீர்கள் என்று நாங்கள் அறிந்து கொண்டு அதற்கு நாங்களும் சாட்சியாக இருக்கவுமே விரும்புகின்றோம்" என்று கூறினார்கள். (குர்ஆன் 5 : 113)
அவர்களே வாங்கிக் கட்டிக் கொண்ட சோதனை. விதி யாரை விட்டது?
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குளித்து, உலுச் செய்து. கம்பளி உடையணிந்து, இரண்டு ரக்கஅத்துதொழுது, தலைகவிழ்ந்திருந்து முஷாஹதாச் செய்து துஆக் கேட்டார்கள்.
உடனே அவரது சமூகத்தார் பார்த்திருக்க... இரண்டு மேகங்கிடையே சிவப்பு நிறமுள்ள ஒரு ஸுப்ரா (உணவுப் பதார்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளதட்டு) வானில் இருந்து இறங்கியது.
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த தட்டை மூடியிருந்த துணியை "பிஸ்மில்லாஹி கைரிர் ராஜ்க்கீன்" என்று சொல்லி திறந்தார்கள். அதில் ஏழு ரொட்டிகளும், ஏழு மீன்களும் இருந்தன. (நூல் : தஃப்ஸீர் தபரீ, இப்னு அபீ ஹாத்திம்)
அந்த தட்டில் ஒரு மீன் இருந்தது அதில் எவ்வித முள்ளுமில்லை. செதிலுமில்லை. கொளுப்பு வடிந்து கொண்டிருந்தது. அம்மீனின் தலையில் உப்பும், வாலில் சிர்க்காவும் (காடி), அதனைச் சுற்றிப் பலவிதமான கீரைகளும் வைக்கப்பட்டிருந்தன.
அந்த தட்டில் ஒரு மீனும், 5 ரொட்டிகளும் இருந்தன. ஒரு ரொட்டில் ஜைத்தூன் எண்ணெய்யும், ஒன்றில் தேனும், மற்றொன்றில் நெய்யும், இன்னொன்றில் திரட்டுப்பாலும், மற்றொன்றில் சுட்ட இறைச்சியும் இருந்தன.
இப்படி பல கிதாபுகளில் காணக்கிடக்கிறது
அல்மாயிதா உணவுத் தட்டு
ஹவாரிய்யூன்களுக்கு தலைவரான ஷம்ஊன் என்பவர், நபியவர்களிடத்தில் "இது இம்மையிலுள்ள உணவுப் பதார்த்தங்களைச்சேர்ந்ததா? அல்லது மறுமையிலுள்ள உணவுப் பதார்த்தங்களைச்சேர்ந்ததா? என்று கேட்டார்.
அதற்கு நபி அவர்கள். "அங்குள்ளதும் அல்ல; இங்குள்ளதும் அல்ல. அல்லாஹ் நூதனமாக உண்டாக்கினான்" என்று கூறி, உணவைச் சாப்பிடச் சொன்னார்கள்.
அதற்கு அவர்கள், 'இந்த உணவில் நீங்களும் ஓர் அத்தாட்சி காண்பிக்க வேண்டும்" என்றனர்.
அதற்கு, நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அம்மீனை நோக்கி, "அல்லாஹ்வின் உத்தரவுப்படி நீ உயிர் பெற்று எழு" என்றார்கள்.
உடனே அம்மீன் உயிர் பெற்று துளும் பிற்று. மீண்டும் அதனை நோக்கி, "நீ உயிரில்லாமல் ஆகிவிடு" என்றார்கள். உடனே அந்த மீன் முன் போல் சுடப்பட்ட மீனாகி விட்டது.
அந்த உணவுத் தட்டு ஒரு நாள் முழுவதும் அப்படியே இருந்தது. அதிலிருந்து உணவு உண்ண பிரியமுள்ளவர்கள் எல்லாம் உண்டார்கள். அவர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் உண்ண மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.அதிலிருந்து எடுத்துப் பத்திரப்படுத்திவைத்துக் கொள்ளக் கூடாது என்றும் கண்டிப்பான உத்தரவிடப்பட்டிருந்தது.
ஒவ்வொருவரும் சாப்பிட சாப்பிட உணவு குறையாமல் அப்படியே அந்தத் தட்டில் உணவு இருந்து கொண்டே இருந்தது.
நேரம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாக யாருக்கும் தெரியாமல் உணவை திருடி பத்திரப்படுத்த ஆரம்பித்தார்கள்பனீ இஸ்ரவேலர்கள்.
மறுநாள் திருடிய உணவை சாப்பிட்டு இரவில் படுத்து எழுந்திருக்கும்போது குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருவம் மாற்றபட்டனர்.
இவ்வாறு உருவம் மாற்றப்பட்டவர்கள் மொத்தம் 5000 பேர்கள் என்றும் அவர்கள் எல்லோரும் பாதைகளிலும், குப்பை மேடுகளிலும்பன்றிகளைப் போல் மலத்தை தின்று கொண்டிருந்தனர்.
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கண்டவுடன் சுற்றிச் சுற்றி அழுது கொண்டிருந்தனர்,இவ்வாறு மூன்று நாட்கள் வரை இருந்து அத்தனை பேரும் மரணித்தனர்.
இந்த சம்பவம் குறித்து புதிய ஏற்பாடான பைபிளில் எங்குமே காணப்படவில்லை. இப்படிக்கு சம்பவம் குறித்து திருக்குர்ஆன் ஒரு அத்தியாயத்தை (அல்மாயிதா - உணவுத் தட்டு 5 வது அத்தியாயம்) இறக்கியருளப்பட்டிருக்கிறது. .இந்த சம்பவத்தை குர்ஆனிலிருந்தேகிறிஸ்துவர்கள் தெரிந்து கொண்டனர்.
இதிலிருந்து இறுதி இறை வேதமான குர்ஆன் உண்மைகள் எதையும் மறைக்கவில்லை என்பது தெளிவாகிறது.

Comedy

கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்..
:
ஆனா..
:
வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா?
I am browsing ['ஸ்கிம்மர்' கருவியை பொருத்தி ஏ.டி.எம்.,மில் பணம் திருட முயற்சி - Dinamalar | DailyHunt Lite]. Have a look at it! https://m.dailyhunt.in/news/india/tamil/dinamalar-epaper-dinamalar/skimmar+karuviyai+boruthi+ae+di+em+mil+banam+tiruda+muyarchi-newsid-76223508?ps=H&pn=4

Invalid Marriages, - * Reconciling between the hadeeths which forbid tahleel and the hadeeth about the wife of Rifaa‘ah

**
-














Prophet peace be upon him said.
Abu Dawud narrated that the Prophet (peace and blessings be upon him) said: “Allah has cursed the muhallil and the muhallallahu".
The muhallilis the one who marries a woman and divorces her so that she can return to her first husband, and the muhallallahuis the first husband.
IbnMajah narrated from `Uqbah ibn `Aamir that the Prophet (peace and blessings be upon him) said: “Shall I not tell you of a borrowed billy-goat?” They said, Yes, O Messenger of Allah. He said, “He is al-muhallil. May Allah curse al-muhalliland al-muhallal lahu.”
Which means that Doing Halala is harram in Islam but on the other hand when i found this hadith,
Dawud :: Book 12 : Hadith 2302 Narrated Aisha, Ummul Muminin:
The Apostle of Allah (peace_be_upon_him) was asked about a man who divorced his wife three times, and she married another who entered upon her, but divorced her before having intercourse with her, whether she was lawful for the former husband. She said: The Prophet (peace_be_upon_him) replied: She is not lawful for the first (husband) until she tastes the honey of the other husband and he tastes her honey.
Doesnt it mean these are contradictory that at one side prophet is cursing and other side he is allowing to do marriage for the purpose of Divorce so she can consume marriage with the previous husband.
-
Praise be to Allaah.
There is no contradiction between these hadeeths. If a man marries a woman who has been divorced three times with the intention of making her permissible for the first husband (tahleel marriage), this marriage is haraam and is that which the Messenger of Allah (blessings and peace of Allah be upon him) cursed the one who does it.
As for the hadeeth about the wife of Rifaa‘ah, it does not say that ‘Abd al-Rahmaan ibn al-Zubayr married her with the intention of tahleel. Rather the reports of the hadeeth indicate that he married her and wanted to keep her, and he did not divorce her just because she asked for a divorce. Rather she wanted to go back to her first husband, but the Prophet (blessings and peace of Allah be upon him) explained to her that that would not be permissible for her until the second husband consummated the marriage with her; she had said that he had not consummated the marriage with her.
There follow some of the versions of the hadeeth about the wife of Rifaa‘ah.
It was narrated by al-Bukhaari (2639) and Muslim (1433) from ‘Aa’ishah (may Allah be pleased with her) that: The wife of Rifaa‘ah al-Qurazi came to the Prophet (blessings and peace of Allah be upon him) and said: I was married to Rifaa‘ah, then he divorced me and made the divorce irrevocable. Then I married ‘Abd al-Rahmaan ibn al-Zubayr. He said: “Do you want to go back to Rifaa‘ah? No, not until you taste his (‘Abd al-Rahmaan’s) sweetness and he tastes your sweetness.”
Muslim (1433) narrated that ‘Aa’ishah (may Allah be pleased with her) said: A man divorced his wife three times, then another man married her and divorced her before consummating the marriage with her. Her first husband wanted to remarry her, and the Prophet (blessings and peace of Allah be upon him) was asked about that. He said: “No, not until the second husband tastes of her sweetness what the first one tasted.”
So it does not say in the hadeeth that ‘Abd al-Rahmaan married her with the intention of tahleel (making her permissible for her first husband). Rather she is the one who wanted to go back to her first husband, and the fact that this intention was present on her part does not make the marriage a tahleel marriage, because the power of divorce was not in her hand.
Shaykh al-Islam Ibn Taymiyah (may Allah have mercy on him) said:
Because the Prophet (blessings and peace of Allah be upon him) permitted her to go back to her first husband if the second husband had intercourse with her, after it became clear to him that she wanted to go back to the first husband, and it made no difference whether this desire arose after the marriage contract was done or was present before that, this indicates that it was permissible for her to go back to (the first husband) in either case. Usually if a woman is comfortable with her husband then he divorces her, she may still feel something for him in many cases; women usually dislike divorce and would like to go back to the first husband more than they would like to live with someone else… End quote.
Al-Fataawa al-Kubra, 6/301
Ibn ‘Abd al-Barr (may Allah have mercy on him) said:
In the words of the Prophet (blessings and peace of Allah be upon him) to the wife of Rifaa‘ah, “Do you want to go back to Rifaa‘ah?” There is an indication that the woman's desire to go back to her (first) husband does not affect the one who has done the marriage contract with her, and that does not come under the same heading as tahleel, in the case of which the one who does it deserves to be cursed. End quote.
Al-Tamheed, 13/227
Ibn al-Qayyim (may Allah have mercy on him) said:
The intention of the wife or her guardian does not have any effect; rather what counts is the intention of the second husband. If he intends to make it permissible for her to go back to her first husband (tahleel), then he is muhallil and deserves to be cursed, as does the husband who divorced her, if she goes back to him by means of this invalid marriage. But if neither the second husband nor the first husband was aware of what was in the mind of the woman or her guardian of the intention of tahleel, that does not affect the marriage contract at all. The Prophet (blessings and peace of Allah be upon him) was aware that the wife of Rifaa‘ah wanted to go back to him and he did not make that the reason to prevent her going back to him; rather what prevented her going back to him was the fact that the second husband had not had intercourse with her, so he said, “not until you taste his sweetness and he tastes your sweetness.”
And Allah knows best.