Sunday, January 29, 2017

Jokes

விமலா : இன்னும் தனிக்குடித்தனம் போகாம இருக்கியே ஏன்? - அமலா : என்கூட சண்டைபோட்டு பொழுதுபோக்க மாமியார் வேணும். என் கணவருக்கு சமையல் உதவிக்கு மாமனார் வேணுமில்ல.