Tuesday, August 30, 2016

Jokes

என் மனைவி காபின்னு விஷத்தைக் கொடுத்தாக் கூட நான் குடிச்சிடுவேன்.
-
அவ்வளவு நம்பிக்கையா?
-
அவளோட குடும்பம் நடத்துறதை விட சாகறதே மேல்.☺☺☺☺☺